கர்த்தர் நாமம் என் புகலிடமே - Karthar naamam en pugalidamae

கர்த்தர் நாமம் என் புகலிடமே

கருத்தோடு துதித்திடுவேன் - 2

யேகோவாயீரே

எல்லாமே பார்த்துக் கொள்வீர் - 2

ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே - 2

யேகோவா நிசியே

எந்நாளும் வெற்றி தருவீர் - 2

ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே - 2

யேகோவா ரஃப்பா

சுகம் தரும் தெய்வமே - 2

ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே - 3

யேகோவா ரூவா

எங்கள் நல்ல மேய்ப்பரே - 2

ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே - 2

யேகோவா ஷம்மா

கூடவே இருக்கிறீர் - 2

ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே - 2

யேகோவா ஷாலோம்

சமாதானம் தருகின்றீர் - 2

ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே - 2

கர்த்தர் நாமம் என் புகலிடமே - Karthar naamam en pugalidamae

Karthar naamam en pugalidamae

Karuthodu thuthithiduvaen - 2

Yehova yeere

Ellaamae paarthu kolveer - 2

Kalangalapa naanga kalangalapa - 2

Yehova nisiyae

Ennaalum vetti tharuveer - 2

Sthothiramae appaa sthothiramae - 2

Yehova rapha

Sugam tharum theyvame - 2

Kalangalapa naanga kalangalapaa - 2

Yehova roovaa

Engal nalla maeypparae - 2

Sthothiramae appaa sthothiramae - 2

Yehova shammaa

Koodavae irukkireer - 2

Kalangalapaa naanga kalangalapaa - 2

Yehova shaalom

Samaathaanam tharuginteer - 2

Sthothiramae appaa sthothiramae - 2